ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள "பாகுபலி" படத்தில், நீர்வீழ்ச்சி காட்சி, 109 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும், படத்தின் ஒரு கேரக்டராக உள்ளதால், நீண்ட நாட்கள் அளவிற்கு இந்த காட்சி படமாக்கப்பட்டதாம். படத்தின் மொத்த சூட்டிங் நடைபெற்ற நாட்களில், மூன்றில் ஒரு பங்கு வீதம், இந்த நீர்வீழ்ச்சி காட்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம், ஜூலை 10ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளி்ட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஹிந்தியில், கரன் ஜோஹர், படத்தை வெளியிடுகிறார்