Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஃபர்ஷியில் ஷாகித்திற்கு பதில் அர்ஜூன் கபூர்!

23 ஜூன், 2015 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Shahid-has-been-replaced-by-Arjun-in-Farzi

இரட்டை இயக்குநர்களான ராஜ் அண்ட் கிருஷ்ணா டிகே இயக்க இருக்கும் படம் ஃபர்ஷி. இப்படத்தில் ஷாகித் கபூர் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது, ஷாகத்திற்கு பதில் அர்ஜூன் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. தற்போது ஹேப்பி எண்டிங் படத்தை எடுத்து முடித்துள்ள ராஜ் அண்ட் டிகே., இப்படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, ஃபர்ஷி படத்தின் ஷூட்டிங்கை நவம்பரில் ஆரம்பிக்க இருந்தார்கள். ஆனால் இப்போது ஹேப்பி எண்டிங் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் பர்ஷி படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.


அதேசமயம் ஷாகித், தற்போது ஷாசந்தார் படத்தில் நடித்து வருகிறார், இதற்கு அடுத்தப்படியாக உத்தா பஞ்சாப் படத்தில் நடிக்கிறார். அதனைத்தொடர்ந்து அவரது திருமணமும் நடைபெற இருக்கிறது. இதனால் ஷாகித்தின் கால்ஷீட் பர்ஷி படத்திற்கு கிடைக்காத சூழல் உருவாகி இருக்கிறது. அதனால் தான் ஃபர்ஷி படத்தில் ஷாகித்திற்கு பதிலாக அர்ஜூன் கபூரை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர் ராஜ் அண்ட் டிகே.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in