தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஞ்சனா, ஷமிதாப் உள்ளி்ட்ட பாலிவுட் படங்களை தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் தனுஷ், அடுத்த படத்தில், வித்யா பாலனுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார். ஹவாய்ஜாதா படத்தை இயக்கிய விபு புரி, இப்படத்தை இயக்க உள்ளார். மாற்றுத்திறனாளிகள் இருவருக்குமிடையே உள்ள காதல் உறவை விவரிக்கும் படமாக இது உருவாக உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக, தனுஷ் மற்றும் வித்யாபாலனை, இயக்குநர் விபு புரி அணுகியுள்ளார். இருவர் தரப்பிலிருந்தும் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.