Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'அன்புடன் அப்பாவுக்கு' புத்தகம் : ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டார்

07 ஜூன், 2015 - 14:07 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-releases-a-book

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் தந்தையும் நடிகருமான ராகேஷ் ரோஷனின் வாழ்க்கை குறித்த 'அன்புடன் அப்பாவுக்கு' என்ற புத்தகத்தை மலேசியாவில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் 'கட்டா மீதா கூப்சூரத்' உட்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். கூன் பாரி மாங் கரண் அர்ஜுன் மற்றும் கிரிஷ் உட்பட சில திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய புத்தகத்தை ஹிருத்திக் ரோஷனின் அக்கா சுனைனா ரோஷன் எழுதியுள்ளார். 'அன்புடன் அப்பாவுக்கு' என்ற அப்புத்தகத்தை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் பங்கேற்ற போது ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டார்.


இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு தம்பி தன் அக்காவிடம் எந்தளவுக்கு அன்பு காட்டுகிறான் என்பதை வெளிப்படுத்த எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்காது; அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது பெருமையாக இருக்கிறது. அதனால் தான் ஒரு சர்வதேச அரங்கத்தில் என் தந்தையை பற்றி என் சகோதரி எழுதிய புத்தகத்தை வெளியிட்டேன். என் தந்தை பற்றி என் அக்கா எழுதிய புத்தகம் எங்கள் தந்தையின் அசாத்தியமான வாழ்க்கை பயணம் பற்றியது. என் தந்தையின் வாழ்க்கை என் உயிர் உள்ளவரை எனக்கு தூண்டுகோலாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.புத்தகத்திற்கு ஹிருத்திக் ரோஷன் முன்னுரை எழுதியுள்ளார். ராகேஷ் ரோஷனின் அரிய புகைப்படங்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in