தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சல்மான் கான் ஒல்லித்தோற்றத்தில் விரைவில் காட்சி அளிக்க உள்ளார் என்று சில தினங்களாக தகவல் பரவிவந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும்விதமாக தற்போது புதுப்பட செய்தி வெளியாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சுல்தான் என்று பெயரிடப்பட்டுள்ள படத்திற்காக, சல்மான் கான், கணிசமான அளவு, உடல்எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சல்மான் கான், முதல்முறையாக, குத்துச்சண்டை வீரர் கேரக்டரில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.