டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிங் இஸ் பிலிங் படத்தில், லாரா தத்தாவின் நடிப்பை பார்த்து தான் பிரமித்துவிட்டதாக, அப்படத்தின் இயக்குநர் பிரபுதேவா கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபுதேவா கூறியதாவது, லாரா தத்தா சிறந்த நடிகை என்பது எனக்கு முனபே தெரியும். ஆனால், அவர் இந்தளவிற்கு தனது அர்ப்பணிப்பை செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை. லாரா தத்தாவின் ரசிகர்களுக்கு, சிங் இஸ் பிலிங் படம், சிறந்த விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறினார். சிங் இஸ் பிலிங் படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.