‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி பெரும்பாலானோரால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சீர்படுத்தி செல்லும் கோபி, நீயா நானா கோபி என்ற அடைமொழியுடனேயே தொடர்ந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
வளைகுடா நாடான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில், நேருக்கு நேர் என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருந்திரளான தமிழர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை, கோபி நடைமுறைப்படுத்தி வழங்கினார்.