கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
துப்பாக்கி, ஜில்லா, கத்தி என்று ஆக்சன் கதைகளாக நடித்த விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துள்ள புலி படத்தில் அந்த படங்களை விடவும் அதிகப்படியான ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். ராஜவம்சத்து கதை, அரண்மனை செட்டப்பில் படப்பிடிப்புகள் பெரும்பாலும் நடைபெற்றபோதும், இன்னொரு பக்கம் ஆக்சன் காட்சிகளையும் பெரிய அளவில் செட் போட்டு படமாக்கியுள்ளனர்.