'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. மோகன்லால் நடித்த கேரக்டரில், அஜய் தேவ்கன் நடித்துள்ளார். த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில், விஜய் சல்கோன்கர் என்ற கேரக்டரில், நடுத்தர குடும்பத்து தலைவராக நடிக்கிறார். இந்த உலகத்தில், தனது குடும்பத்தை தவிர வேறெதுவும் தனக்கு பெரிது இல்லை என்ற நினைப்பில் வாழும் கேரக்டரில் அஜய் நடித்துள்ளார். படம், ஜூலை மாத இறுதியில் வெளியாக உள்ளது.