வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
குப்பி, வனயுத்தம், காவலர் குடியிருப்பு படங்களை தமிழ் கன்னடத்தில் இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தற்போது ஒரு மெல்லிய கோடு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அர்ஜுன், ஷாம், அக்ஷாபட், மனீஷா கொய்ராலா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் பிரமாண்ட ஷெட் போட்டு படமாக்கப்பட்டது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மைசூரில் நடந்தது. 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது.