பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகி வரும் ஜக்கா ஜஸூஸ் படத்தில், ரன்பீர் கபூரின் அப்பா கேரக்டரில், அனில் கபூர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்த கேரக்டரில், கோவிந்தா நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவிந்தா நடித்து சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அவரிடம் படக்குழு, கால்ஷீட் கேட்டனர். வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால், தற்போதைக்கு, கால்ஷீட் தரமுடியாது என்று கோவிந்தா கூறியதையடுத்து, கோவிந்தா கேரக்டரில், அனில் கபூர் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.