ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
ஐ படம் வெளியானால், நான் தான் தமிழில் நம்பர் ஒன் என, கூறி வந்தார் இங்கிலாந்து அழகி எமி ஜாக்சன். ஆனால், ஐ படம், பெட்டிக்குள் சுருண்டு படுத்து, எமி ஜாக்சனை ஏமாற்றி விட்டது. இதனால், சில காலம் விரக்தியில் இருந்த எமி, ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு, மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். தனுஷ் ஜோடியாக ஒரு படத்திலும், கெத்து என்ற படத்திலும் எமி நடிக்கிறார். ஆனாலும், முன்பு போல், பெரிய உற்சாகம் எதுவும் அவரிடம் இல்லை. அவசரப்பட்டு வாயை விட்டால், அவமானம் தான் பட வேண்டும். அதனால், படங்கள் வந்து, வெற்றி பெற்றதும் பேசுகிறேன் என, கூறி வருகிறார் எமி.