தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது பிரபல யங் ஹீரோ நர ரோஹித் நடித்து வெளிவர இருக்கும் அசுரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. முன்னதாக இந்த படம் வரும் மே 29ம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு சமீபத்தில் தான் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கியது நினைவிருக்கலாம். வரும் மே 29ம் தேதி பிரபல படங்களான பண்டக செசுகோ மற்றும் ரக்ஷசுடு ரிலீஸ் ஆகின்றது. எனவே அதே நாளில் அசுராவையும் ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அந்த படத்தயாரிப்பு தரப்பு நினைத்து தான் படத்தின் ரிலீஸ் தேதியை வரும் ஜூன் 5ம் தேதி மாற்றி வைத்துள்ளனர். 122 நிமிடங்கள் ஓடும் அசுராவில் ஹீரோ நர ரோஹித்துக்கு ஜோடியாக பிரியா பானர்ஜி நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளரான ஷ்யாம் தேசபாக்டுனி தயாரிக்கும் அசுராவை பிரபல இயக்குனர் கிருஷ்ணா விஜய் இயக்