ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிக் படத்தின் வெற்றிக்கு பின்னர் சல்மான் கான் நடித்து வரும் படம் பஜ்ரங்கி பகிஜான். சல்மான் கான், கரீனா கபூர் நடித்து வரும் இப்படத்தை கபீர் கான் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. முன்னதாக இப்படத்தின் டிரைலரை தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸோடு வௌியிட இருந்தார்கள். ஆனால் டிரைலர் திட்டமிட்டபிடி உருவாகாததால் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் புதன் அன்று(மே 27ம் தேதி) ஆன்-லைனில் வௌியாக இருப்பதாக தகவல் வௌியாகி இருக்கிறது.