தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், மாதவன் - கங்கனா நடிப்பில், ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வௌியாகி இருக்கும் படம் ''தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கங்கனா, இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கிறார். மாதவனுக்கு மீண்டும் ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. கடந்தவாரம் வௌ்ளிக்கிழமை வௌியான தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் முதல்நாளில் 8.75 கோடியும், சனியனறு ரூ.13.10 கோடியும், ஞாயிறு அன்று ரூ.16.10 கோடியும் என மொத்தமாக மூன்று நாளில் ரூ.38.10 கோடி வசூலை குவித்திருக்கிறது.