தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குறும்பு, போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகர் அல்லரி நரேஷ் டோலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் அல்லரி நரேஷ் சென்னையைச் சேர்ந்த விருப்பா என்பவரை மே 29 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அல்லரி நரேஷ் தனது குடும்பத்தாருடன் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். தனது நன்பர்கள் திரைப் பிரபலங்கள் என அனைவரையும் தனது திருமண விழாவிற்கு அழைத்து வரும் அல்லரி நரேஷ் தனது குடும்பத்துடன் சென்று தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார். தற்போது ஜேம்ஸ் பாண்ட் - நீனு காது நா பெல்லாம் படத்தில் அல்லரி நரேஷ் நாயகனாக நடித்து வருகின்றார்.இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.