Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரேநாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் மலையாள இயக்குனர்..!

25 மே, 2015 - 14:08 IST
எழுத்தின் அளவு:
V.K.Prakash-releases-2-movies-in-same-day

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனர் தான் வி.கே.பிரகாஷ்.. ஆனால் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் இந்தி என மற்ற மொழிகள் அனைத்திலும் படம் இயக்கிவிட்டார். இவர் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அதனாலேயோ என்னவோ, இந்த சாதனையை கொண்டாடும் விதமாக வரும் வியாழன் அன்று இவர் இயக்கியுள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருக்கின்றன.. ஒன்று மலையாளத்தில்.. மற்றொன்று இந்தியில். ஆனால் இது ஏதேச்சையாக அமைந்தது தான் என்கிறார் இயக்குனர் வி.கே.பிரகாஷ்.


மலையாளத்தில் ஆசிப் அலியை வைத்து இவர் இயக்கியுள்ள படம் 'நிர்நாயகம்'. சமீபகாலமாக நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றன. அவற்றை மையமாக வைத்து, அதில் சமூக கருத்தையும் சொல்லும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளாராம். அதேசமயம் இந்தியில் இயக்கியுள்ள 'இஷ்க்தேரியான்' படமோ இதிலிருந்து மாறுபட்ட ரொமான்டிக் சப்ஜெக்ட்.. இதில் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகா அக்சய் சக்ரவர்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in