பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் நானி, எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அல்லு அரவிந்தின் புதிய பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பலே பலே மகாதேவோ படத்தை தயாரித்து வருகின்றன. இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் திரையிடுவதற்கு படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.