ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
மியூசிக் சேனல்களில் கலக்கி வரும் தொகுப்பாளினி அஞ்சனா. தற்பொது சின்னத்திரையை தாண்டி பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அஞ்சனாவை சினிமாவுக்குள் இழுக்கும் முயற்சிகள் பல தோல்வி அடைந்திருக்கிறது. அதற்கு காரணம் அவர் சினிமா வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதுதான்.