இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்துள்ள தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம், முதல்நாளிலேயே, ரூ. 8.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. படம், இந்தளவிற்கு வசூல் செய்திருப்பதற்கு, படத்தின் தயாரிப்பாளர் கிருஹிகா லுல்லா ( ஈரோஸ் இன்டர்நேஷனல்), அனைவருக்கும் நன்றி்ை, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.