இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சஜித் நாடியாத்வாலா தயாரிப்பில் உருவாக உள்ள பாஹி படத்தின் ஹீரோயின் கேரக்டர் வாய்ப்பை, ஸ்ரத்தா கபூர் பெற்றுள்ளார். தயாரிப்பாளராக இருந்து, சமீபத்தில் இயக்குநராகவும் வெற்றி பெற்ற சஜித் நாடியாத்வாலா, அடுத்ததாக, பாஹி என்ற படத்தை தயாரிக்க உள்ளார். ஹீரோபேன்டி படத்தை தொடர்ந்து, பாஹி படத்தை ஷபீர் கான் இயக்கியுள்ளார். டைகர் ஷெராப், ஸ்ரத்தா கபூர் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ளனர்..