பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹேரா பெரி படம், பாலிவுட் ரசிகர்களால், பெரிதும் விரும்பப்பட்ட படம ஆகும். இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் பெரும்வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து, ஹேரா பெரி3 படம் விரைவில் உருவாக உள்ளது. ஜான் ஆபிரகாம் முன்னணி கேரக்டரில் நடிக்க உள்ள இப்படத்தில், இவருக்கு ஜோடியாக, நேஹா சர்மா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு குரூக் - இட்ஸ் குட் டு பி பேட் படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான நேஹா சர்மா, 2014ம் ஆண்டு யங்கிஸ்தான் படத்தில் கடைசியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.