டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சோனம் கபூருடன் நெருக்கமாக நடிக்க, தான் இன்னும் தயாராகவில்லை என்று நடிகர் பவாத் கான் கூறியுள்ளார். கூப்சூரத் படம், பாலிவுட்டில், பவாத் கானிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனைத்தொடர்ந்து, அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ஷகுன் பத்ரா இயக்கத்தில் கபூர் அண்ட் சன்ஸ் படத்திலும், ஷஷான்கா கோஷ் இயக்கத்தில், பாட்டீல் ஃபார் பிட்டோரா படத்திலும் விரைவில் நடிக்க உள்ளார். கூப்சூரத் படத்தில், சோனம் கபூருடன் ஜோடி போட்ட பவாத், பாட்டீல் ஃபார் பிட்டோரா படத்திலும், சோனம் கபூருடன் இணைந்து நடிக்க உள்ளார். சோனம் கபூருடன் இணைந்து நடித்துள்ளபோதிலும், அவருடன் இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடிக்க தான் தயாராகவில்லை என்று பவாத் கான் கூறியுள்ளார்.