இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மியூசிக் படத்தை தயாரித்து, இயக்கி, மியூசிக் போட்டதில் பல கோடிகள் நஷ்டமாம் அந்த இன்ஷியல் பிரகாச இயக்குனருக்கு. இதனால் கடனை ஈடுசெய்ய இனி நடிப்புதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டார். தனக்கு நெருக்கமான நண்பர்கள், இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறவர், ஒரு பாட்டுக்கு ஆட்டமா, வில்லன் வேடமா, சிறிய வேடமா எதுக்கும் தயார் என்கிறாராம். அவரின் நிலை உணர்ந்த பலரும் அவருக்கு தங்கள் படத்தில் வாய்ப்பு தர முன்வந்திருக்கிறார் சிலர். இனி பிரகாசரை நடிகராக நிறைய படங்களில் நடிகராக பார்க்கலாம் என்கிறார்கள்.