தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான கல்யாண சமையல் சாதம் படத்தை, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். தமிழில், படம் ஓரளவு அளவிற்கே வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த படம், விரைவில் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
தமிழில் இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னாவே, ஹிந்தியிலும் இயக்க உள்ளார். பிரசன்னா மற்றும் லேகா வாஷிங்டன் நடித்த கேரக்டர்களில், இம்ரான் கான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, இந்தாண்டு இறுதியில் துவங்கி, 2016ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது.