மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நஸ்ரியா நசீம் தமிழில் நடிக்க வந்தபோது, ஹை... கோலிவுட்டுக்கு இன்னொரு குத்து விளக்கு கிடைச்சாச்சு என, சந்தோஷத்தில் ஒட்டு மொத்த கோடம்பாக்கமும் கூடி கும்மி அடித்தது. ஆனால், மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து, நடிப்பை மூட்டை கட்டி விட்டார் அவர். இதனால், கோலிவுட் மட்டுமல்லாமல், மலையாள பட உலகமும், உச் கொட்டியது. இப்போது, நஸ்ரியாவின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்; கணவர் பகத் பாசிலும் அவருக்கு பச்சை கொடி காட்டியுள்ளார். கோலிவுட் வட்டாரங்கள், வாம்மா, மின்னல் என, நஸ்ரியாவை வரவேற்க காத்திருக்கின்றன.