இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஹமாரி அதுரி கஹானி படத்தில், ஒரு முத்த காட்சி கூட இடம்பெறவில்லை என்ற தகவல், அவரது ரசிகர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து, இம்ரான் ஹாஸ்மி கூறியதாவது, படத்தில் நான் சீரியல் கில்லர் கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில் எனது கேரக்டர் எதிர்மறையானதாக இருந்தபோதிலும், படம், நேர்மறை கருத்துகளை கொண்ட படம் ஆகும். அதன்காரணமாகவே, படத்தில் முத்தக்காட்சி கூட வைக்கப்படவில்லை என்று இம்ரான் கூறினார்.