ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உத்டா பஞ்சாப் படத்தில், அலியா பட், பீகாரிலிருந்து புலம்பெயர்ந்த தினக்கூலி தொழிலாளியாக நடிக்கிறார். இதுவரை, நகர்ப்புற பெண் கேரக்டர்களிலேயே நடித்து வந்த அலியா பட், முதன்முறையாக, கிராமத்து பெண் கேரக்டரில் நடித்துள்ளார். அபிஷேக் செளபே இயக்கத்தில் உருவாகி வரும் உத்டா பஞ்சாப் படத்தில், ஷாகித் கபூர், கரீனா கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.