ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் என்று நடிகர் ரன்வீர் சிங் கூறியுள்ளார். பேண்ட் பாஜா பாராத் மற்றும் லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால் படங்களில் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விரைவில் வெளிவர உள்ள தில் தடக்னே டோ படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய ரன்வீர் சிங் கூறியதாவது, அனுஷ்கா சர்மா நல்ல துணிச்சலான பெண். அவருடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்.ஹெச்.10 படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளாராக உயர்ந்துள்ளார். அவரின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு என்று கூறினார்.