விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
பேமிலி ஆல்பம் என்ற படத்தில், லெஸ்பியன் கேரக்டரில், ஸ்வஸ்திகா முகர்ஜி நடிக்கிறார். டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஸ்வஸ்திகா முகர்ஜி, அறிமுகமாகியிருந்தார். படத்தில் லெஸ்பியன் கேரக்டரில் தான் நடிக்க உள்ளேன், ஆனால், இதில் எவ்வித ஆபாசமும் இருக்காது. ஏனெனில், நான் நடித்துள்ள படத்தை, குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைப்பவள் என்று ஸ்வஸ்திகா முகர்ஜி கூறினார்.