தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என்னதான் சினிமாவில் ஹீரோயினாக நடித்து லட்சக் கணக்கில் சம்பாதித்தாலும். படித்து முடித்து எப்போதும் ஒரு வேலைக்கு செல்ல தயார் நிலையில் இருப்பார்கள் மலையாள ஹீரோயின்கள். காரணம் அங்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியமாக கருதப்படும்.
அந்த வரிசையில் தனக்கு பிடித்தமான நர்சிங் படிப்பை படித்து முடித்திருக்கிறார் ஆத்மியா. தமிழில் மனம் கொத்தி பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும் படங்களில் நடித்த ஆத்மியா தற்போது வெப்பசலனம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அமீபா என்ற ஆர்ட் பிலிமிலும் நடித்து வருகிறார்.