டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரணீதா நடித்திருக்கிறார். தமிழில் இதற்கு முன் “உதயன், சகுனி” என்ற இரண்டு தோல்விப் படங்களில் நடித்தவர். ஆனால், தெலுங்கில் இரண்டாவது கதாநாயகியாக சில வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தமிழில் மட்டுமே இன்னும் வெற்றிகரமான நடிகையாக வராமல் இருக்கிறார். அவருடைய இந்தக் குறையை 'மாஸ்' படம் தீர்த்து வைக்கும் என்கிறார்கள்.