டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹவுஸ்புல் 3 படத்தில் நடிக்க உள்ள அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகைகளின் தேர்வுதான் இழுபறியாக இருந்து வந்தது. இதனிடையே, நர்கிஸ் பஹ்ரி, எலி அவ்ரம் மற்றும் எமி ஜாக்சன் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நர்கீஸ் பஹரிக்கு பதிலாக, மாடல் ஊர்வசி ராவ்டேலா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வசி, இதற்குமுன், எண்டர்டெயின்மெண்ட் படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.