'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அக்ஷய் குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான கப்பார் இஸ் பேக் படம், வெளியான முதல்நாளிலேயே ரூ. 13.05 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின், முதல்நாளிலேயே அதிக வசூல் செய்த படங்களில், கப்பார் படம் முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இருதரப்பு விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், முதல்நாளிலேயே, இந்த அளவிற்கு வசூல் ஈட்டியிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அக்ஷய் குமாருக்கு உள்ள பெரிய ரசிகர் வட்டாரத்தினினாலேயே இது சாத்தியமாயிற்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.