மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
திடீரென்று மகனின் காதலை அங்கீகரித்து முருங்கைக்காய் இயக்குனர் திருமண அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு மகனின் அன்பான மிரட்டல்தான் காரணமாம். இரண்டு வருடமாக காத்திருந்த மகன் வேறு வழியே இல்லாமல் "நீங்களே பண்ணி வைக்கிறீங்களா? இல்லை நானே பண்ணிக்கட்டுமா?" என்று அன்பு மிரட்டல் விடுக்க வேறு வழியில்லாம் ஓகே சொல்லிவிட்டாராம் இயக்குனர். வேறு பல குடும்ப கவலையில் இருக்கும் இயக்குனர் மகன் திருமணத்தையாவது தடபுடலா பண்ணிடுவோம்னு முடிவு பண்ணிட்டாராம். வீட்டுல விசேம்னு திரையுலகத்தையே அழைத்து கல்யாணத்தை நடத்த இருக்கிறாராம். கேரளாவில் உள்ள பணக்கார உறக்கார பெண்ணை மகனுக்கு திருமணம் செய்யலாம் என்று நினைத்திருந்த தாய்குலம்தான் வருத்தத்துல இருக்காராம்.