ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளங்களில் பரவியது. இதுதொடர்பாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா ஆப்தே பதிலளித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ளார் ராதிகா ஆப்தே. இதுதொடர்பாக ராதிகா ஆப்தே தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நிர்வாண வீடியோ தொடர்பாக நான் பதிலும் தெரிவிக்கவில்லை, நாள் பேட்டியளித்துள்ளது போல் வெளியாகியுள்ள செய்தி தவறானவை என்று கூறியுள்ளார்.