பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மில்க் இயக்குனரின் கரகாட்ட படத்தில் நடிக்கும் மூன்றெழுத்து தயாரிப்பாளர் இப்பவே தன்னை சூப்பர் ஸ்டார் ரேன்ஞ்சுக்கு பில்டப் கொடுக்க ஆரம்பிச்சிட்டாராம். அவரது சொந்த ஊரான ராமநாதபுரம், சிவகங்கை ஏரியாவில் அவருக்கு அகில உலக ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிருக்காங்க. அவர் பேர்ல வெப்சைட், டுவிட்டர், பேஸ்புக்கு, அறக்கட்டளையெல்லாம் ஆரம்பிச்சிருக்காங்க. அண்மையில் அவரது பிறந்த நாளையொட்டி அன்னதானம், பால்காவடி, பன்னீர் காவெடி எடுத்து கரகாட்ட படம் ஜெயிக்க யாகமெல்லாம் நடத்தியிருக்காங்க. தயாரிப்பாளர் சொந்த ஊருக்கு போனால் வரவேற்பு போஸ்டர்களுடன் தாரை தப்பட்டை முழுக்க வரவேற்பும் கொடுக்கிறாங்களாம். "மில்க் இயக்குனரை பற்றி அவிங்களுக்கு தெரியாது ரெண்டு மாசம் நடிக்க வைத்து இரண்டு சீன் படத்துல வச்சாலும் வப்பார்"னு என்று நக்கலாக சிரிக்கிறார் மில்க் இயக்குனரின் உதவி ஒருத்தர்.