Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கப்பார் இஸ் பேக் மூலம் மீண்டும் ரிலீஸாகும் ரமணா!

30 ஏப், 2015 - 19:24 IST
எழுத்தின் அளவு:
Gabbar-is-Back-releasing-tommorrow

தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வெற்றிப் பெறுவது ஒன்றும் புதிது இல்லை.ஆனால் அந்த ஹிந்தி படம் தமிழ் நாட்டில் வெளி வருவதற்கு முன்னரே இங்கு பெரும் பபரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதுபெரிய விஷயம்தான்.


தமிழில் விஜயகாந்த் நடிப்பில் , ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற ரமணா ஹிந்தியில் அக்ஷய் குமார் ,ஸ்ருதி ஹாசன் நடிக்க கப்பார் இஸ் பேக் என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் தயாராகி நாளை மே மாதம் ஒன்றாம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ளது. ஆரோ சினிமா என்ற நிறுவனத்தினர் தமிழகமெங்கும் இந்தப்படத்தை வெளி இட உள்ளார் .


ஊழல் பிறப்பு 15.8.1947 - இறப்பு 1.5.2015 என்ற அபாரமான வாசகம் விளம்பரத்துக்கு பெரிதும் உதவ இந்த படத்தின் மீது அனைவரது கவனமும் , குறிப்பாக இளைஞர்களின் கவனம் படர்ந்து இருக்கிறது. இதற்க்கு சாட்சி தமிழகமெங்கும் இந்தப் படத்துக்கு கொடுக்கப் பட்ட காட்சிகளின் எண்ணிக்கை கூடி இருப்பதுதான்.அதுவும் இதே தேதியில் இரண்டு பெரிய தமிழ் படங்களும் வெளிவர உள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in