தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் இயக்கிய கிங்கோ கிங் படத்தில் வசந்தமான தாடி இயக்குனரை வற்புறுத்தி நடிக்க வச்சாராம் உச்ச நடிகரின் மகள். அவரும் உச்ச நடிகரின் மகள் கேட்கிறாரே என்று ஹீரோவின் அப்பா கேரக்டரில் நடிச்சு கொடுத்தாராம். சமீபத்தில் படத்தை பார்த்த இயக்குனருக்கு செம ஷாக். காரணம் அவர் நடிச்ச காட்சிகளில் பெரும்பாலானவற்றை காணவில்லையாம். விரல்விட்டு எண்ணுகிற காட்சிகளில்தான் வருகிறாராம். படத்தின் நீளம் அதிகமாகிவிட்டதால் உச்ச நடிகரின் மகள் கத்தரி போட்டிருப்பது தாடி இயக்குனரின் சீன்களுக்குத்தானாம். பெரிய இடம் என்பதால் எதுவும் சொல்லாமல் திரும்பிவிட்டாராம் இயக்குனர்.