‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
லட்சுமி மேனன், படிப்பில் கவனம் செலுத்தப் போவதாகவும், எந்த தமிழ் படத்திலும் நடிக்கப் போவது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அஜித் நடிக்கும் படத்தில், அவருக்கு தங்கையாக நடிப்பதாக, சமீபத்தில் கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்பட்டது. அந்த கிசு கிசு அடங்குவதற்கு முன், கிருத்திகா இயக்கத்தில், சிம்பு நடிக்கும் ஒரு படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க, லட்சுமி மேனனிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் காற்று வாக்கில் செய்திகள் கசிகின்றன. இதனால், நடிப்புக்கு, 'குட்பை' சொல்லும் திட்டத்தை, லட்சுமி மேனன் மூட்டை கட்டி வைத்து விட்டாரோ என, பேச்சு எழுந்துள்ளது.