போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
மில்க் இயக்குனரின் கரகாட்ட படத்தின் படப்பிடிப்பு காவிரி ஆறு ஓடும் பகுதியில் வேகமாக நடந்துகிட்டிருந்துச்சு. இப்போ திடீர்னு படத்தில் நடிக்கும் தாடி ஹீரோவுக்கு கையில அடிபட்டிருச்சுன்னு படப்பிடிப்பை நிறுத்திட்டு சென்னை திரும்பிட்டாரு மில்க் இயக்குனர். நிஜமான காரணம் அது இல்லையாம். கோபத்துக்கு பெயர்போன இயக்குனரு படப்பிடிப்பு நடக்கும்போது எல்லோர் முன்னேயும் ஒரு உதவி இயக்குனரை கடுமையாக அடித்துவிட மற்ற உதவி இயக்குனர்கள் இனி மில்க் இயக்குனர் படத்தில் வேலை செய்ய மாட்டோம், யாரையும் வேலை செய்யவும் விடமாட்டோம்னு படப்பிடிப்புலேருந்து கிளம்பி வந்துட்டாங்களாம். அதனாலதான் வேற வழியில்லாம மில்க் இயக்குனர் படப்பிடிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்துட்டாராம். இயக்குனர் சங்கத்துல பஞ்சாயத்து பேசிக்கிட்டிருக்காங்க.