இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெற்றி சேனல் நடத்திய அவார்ட் பங்கஷனுக்கு கடைசி நேரத்தில் செக் வைத்தது படம் தயாரிக்கிறவங்க யூனியன். பெரிய படங்களை மட்டும் வாங்குவது, சிறு தயாரிப்பாளர்களை மதிக்காத போக்கு, சினிமா நட்சத்திரங்களை வளைத்துபோட்டு இஷ்டத்துக்கு விழா நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது என சினிமாவை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் சேனல், படங்கள் வாங்குவதில் மட்டும் சுணக்கம் காட்டுவது யூனியன் ஆட்களுக்கு கடும் கோபத்தை கிளப்பியது. அதுதான் நேரம் பார்த்து கிடுக்கிப்பிடி போட்டார்கள்.