வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
கப்பார் இஸ் பேக் படத்திற்கு பிறகு அக்ஷ்ய் குமார் நடித்து வரும் படம் ''பிரதர்ஸ்''. கரண் மல்கோத்ரா இயக்கும் இப்படத்தில் அக்ஷ்ய் குமாருடன் சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் இப்படம் ஜூலை 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அது ஆகஸ்ட் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கப்பார் இஸ் பேக் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷ்ய் குமாரிடம், பிரதர்ஸ் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ஜூனில் பிரதர்ஸ் டிரைலர் ரிலீஸாகும் என்றார்.