Advertisement

சிறப்புச்செய்திகள்

துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் ஒரு அழகான சிற்பம் - காஜல் அகர்வால்

27 ஏப், 2015 - 12:33 IST
எழுத்தின் அளவு:
I-am-beautiful-idol-:-Kajal-Agarwal

'மகதீரா' படம், காஜல் அகர்வாலை தெலுங்கு திரையுலகில் ஒரு இளவரசியாகவே கொண்டாட வைத்து விட்டது. அதன் பிறகுதான் அவர் மிகவும் பாப்புலர் ஆன நடிகையானார். தொடர்ச்சியாக தெலுங்கில் படங்களை நடித்து வந்தவர், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் தனுஷுடன் 'மாரி' படத்தில் நடித்து முடித்து விட்டார். விஷாலுடன் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்போதிருக்கும் நடிகைகளில் கொஞ்சம் உயரமான நடிகையாகவும், நல்ல உடலமைப்புடனும் இருப்பவர் என்ற தகுதி காஜல் அகர்வாலுக்கு உண்டு. அதனால்தானோ என்னவோ தன்னை ஒரு அழகான சிற்பம் என அவரே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.


“சிறந்த சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான படங்களால் அழகான சிற்பமாக இருப்பவள் நான். திரையுலகத்திற்குள் வரும் போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்தேன். எவ்வளவு நாள் என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. நான் எதிர்பார்க்காமலேயே இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இப்போது என்னை நானும் ஒரு நடிகை என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். தற்போது நடிப்பை மட்டுமல்லாமல் ஒரு மாணவியாக பல விஷயங்களையும் கற்று வருகிறேன். ஒரு நாள் அவை எனக்குப் பயன்படும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in