பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட் திரையுலகின் பார்பி கேர்ள் காத்ரீனா கைப்பிற்கு, இந்தாண்டிற்குள் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையி்ல நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காத்ரீனா, தனக்கும் - ரன்பீர் கபூருக்கும் இடையே, இந்தாண்டின் இறுதிக்குள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறினார். அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை சோனம் கபூர் பேசியதாவது, காத்ரீனாவின் திருமணத்திற்கு பிறகே தனது திருமணம் நடைபெறும் என்றும், இதுகுறித்து, முன்னரே தாங்கள் பேசிவிட்டதாக கூறினார். காத்ரீனா கைப், தற்போது ஃபிட்டூர் மற்றும் பான்டோம் படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.