ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாச படங்கள் வெளியாகின. தோனி, அழகு ராஜா படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவின் படங்களும் வெளியாகின. இதேப்போல் ஹன்சிகா, லட்சுமி மேனன் போன்றோரின் படங்களும் வெளியாகின. இந்த படங்கள் எல்லாமே மார்ப்பிங் செய்யப்பட்ட படங்கள், இதுபோன்று கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நடிகைகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இப்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்காவின் ஆபாச படங்களும் வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ராகிராம் போன்ற வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.