இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கத்தில் உருவாக உள்ள வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில், விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கேத்தரின் தெரசா, தனது அடுத்த படத்தில், விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீர தீர சூரன் படத்தை முதலில் சுசீந்திரன் தான் இயக்குவதாக இருந்தது. இந்நிலையில், சுசீந்திரன் திடீரென்று அதிலிருந்து விலக, படத்தை இயக்கும் பொறுப்பை சங்கர் தயாள் ஏற்றுக்கொண்டுள்ளார்.