ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்வ இயக்குனரின் மாஜி மனைவியான இனிப்பு கடை நடிகை தற்போது கருத்து காமெடியுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகையின் இடுப்பில் ரோடும், கோடும் போட்ட விஷயத்தை கருத்து காமெடி வெளிப்படையாக பேச அப்போது அதற்கு அர்த்தம் தெரியாமல் சிரித்த நடிகை அதன் பிறகு அர்த்தம் கேட்டு தெரிந்து செம கடுப்பானாராம். போன் போட்டு கருத்து காமெடியை ஆங்கிலத்தில் வறுத்து எடுத்திட்டாராம். கருத்து காமெடி, நடிகை சொன்ன வார்த்தைகளை கேட்டு நொந்து போயிருக்காராம்.