பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகை கஜோலின் தாயார் தனுஜா, உடல்நலக்குறைவு காரணமாக, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு காரணமாக, கடந்த நவம்பர் மாதம் மருத்துவமனையில், தனுஜா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூவல் தீவ், ஹாத்தி மேரே சாத்தி, அனுபவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த தனுஜா, இறுதியாக 2013ம் ஆண்டில் வெளியான பிட்ரு ரூன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.