தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாம்பே வெல்வெட் படத்தில், அனுஷ்கா சர்மாவின் நடிப்பு அர்ப்பணிப்பை பார்த்து, அப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் வியப்பு தெரிவித்துள்ளார். பாம்பே வெல்வெட் படம், 1960ம் ஆண்டு பின்னணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தில், அனுஷ்கா சார்மா, ஜாஜ் பாடகர் கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த கேரக்டர், நிறைய மேக் அப் போட வேண்டியிருக்கும் என்பதால், தினமும் விரைவாகவே ஸ்பாட்டிற்கு வந்துவிடுவார். இந்த கேரக்டருக்காக, தினமும் 35 கிலோ எடையுள்ள ஆடையை அணி்ந்து நடித்துள்ளார். அனுஷ்கா சர்மாவின் நடிப்பு அர்ப்பணிப்பை பார்த்து நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவினரே வியந்து போனதாக அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.